சிறப்புக்கட்டணம் – வேலூர் மாவட்டம் –2023-2024ஆம் கல்வியாண்டு – அரசு/ நகராட்சி/அரசு உதவி பெறும் (சுயநிதி பிரிவு தவிர்த்து) உயர்/ மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு சிறப்புக் கட்டணம் இழப்பீட்டுத் தொகை வழங்க ஏதுவாக மாணாக்கர்களின் விவரம் சமர்ப்பிக்கக் கோருதல் – தொடர்பாக.

// ஒப்பம் //

// செ.மணிமொழி //

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்.

பெறுநர்

தலைமைஆசிரியர்கள்

அனைத்து அரசு / நகரவை /அரசு உதவிபெறும் பள்ளிகள்

வேலூர் மாவட்டம்.