சார்நிலை அலுவலருக்கான கணக்குத் தேர்வு பாகம்-1 10.03.2020க்கு முன் தேர்ச்சி பெற்று முன் ஊதிய உயர்வு வழங்கப்படாத பணியாளர்களின் விவரங்கள் உடனடியாக ஒப்படைக்க தெரிவித்தல்

சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள்  (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது)

சார்நிலை அலுவலருக்கான கணக்குத் தேர்வு பாகம்-1 10.03.2020க்கு முன் தேர்ச்சி பெற்று முன் ஊதிய உயர்வு வழங்கப்படாத பணியாளர்களின் விவரங்கள் மேலும் மறு நினைவூட்டிற்கு இடமின்றி உடனடியாக  ஒப்படைக்கும்படி சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள்  (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது)கேட்டுக்கொள்ளப்படுகிறாக்ரள்.

Click here to download the Proceedings

Click here to download the format

Click here to download the pending school list

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.