சர்வதேச திறனாளர்களைக் கண்டறியும் திட்டத்தின் கீழ் (World Beaters Talent Spotting Scheme) 6வது, 7வது மற்றும் 8ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கான வேலூர் கல்வி மாவட்ட அளவிலான போட்டிகள் 13.02.2019 நடைபெறுதல் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்து விடுவித்தனுப்புதல்

சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு,

சர்வதேச திறனாளர்களைக் கண்டறியும் திட்டத்தின் கீழ் (World Beaters Talent Spotting Scheme)  6வது, 7வது மற்றும் 8ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கான வேலூர் கல்வி மாவட்ட அளவிலான போட்டிகள் 13.02.2019 அன்று நடைபெறவுள்ளதால் இணைப்பில் கண்ட உடற்கல்வி ஆசிரியர்களை விடுவித்தனுப்ப சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND  LIST

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.