சமூக பொறுப்புணர்வு நிதி (CSR) மூலம் அரசுப் பள்ளிகளை தத்தெடுத்து 2018-19 மற்றும் 2019-2020 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட அடிப்படை வசதிகள் குறித்த விவரங்கள் கோருதல்

அனைத்து அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

சமூக பொறுப்புணர்வு நிதி (CSR) மூலம் அரசுப் பள்ளிகளை தத்தெடுத்து, பள்ளிகளின் உட்கட்டமைப்பு, சுற்றுவர், வர்ணம் பூசுதல், இணையதள வசதிகள், சுகாதாரமாண கழிவறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்த 2018-2019 மற்றும் 2019-2020ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் சார்பாக இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து ஒரு நகலை இவ்வலுவலகத்தில் 21.10.2019 அன்று பிற்பகல் 4.00 மணிக்குள் ஒப்படைக்கும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளை CLICK செய்து விவரங்களை Online-ல் உள்ளீடு செய்யும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CSR மூலம் மேற்கண்ட ஆண்டுகளில் மேற்குறிப்பிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை எனில் ‘NIL’ என குறிப்பிடும்படி தலைமயாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE FORM

CLICK HERE TO ENTER THE DETAILS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.