2017-18ம் கல்வியாண்டில் 12ம் வகுப்பில் பயின்ற நீட் தேர்வு பயிற்சி பெற்ற மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்ட விவரத்தை EMIS இணையதளத்தில் உடனடியாக இன்றே (17.102.2019) பதிவுகள் மேற்கொள்ளுதல்

/மிக மிக அவசரம்/

அனைத்து அரசு/ அரசு நிதயுதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

2017-18ம் கல்வியாண்டில் 12ம் வகுப்பில் பயின்ற நீட் தேர்வு பயிற்சி பெற்ற மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்ட விவரத்தை EMIS  இணையதளத்தில் உடனடியாக இன்றே (17.102.2019) பதிவுகள் மேற்கொள்ளுமாறு அனைத்து அரசு/ அரசு நிதயுதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அவ்விவரத்தினை Screen Shot எடுத்து உடனடியாக இவ்வலுவலக ‘ஈ3‘ பிரிவில் ஒப்படைக்கும்படி இணைப்பில் உள்ள பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE SCHOOL LIST

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.