கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சி நிரல் கால அட்டவணை மற்றும் அறிவுரைகள்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு,

கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சி நிரல் கால அட்டவணை மற்றும் அறிவுரைகள் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் நிகழ்ச்சி நிரல் கால அட்டவணை ஆகியவற்றை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE PROGRAMME SCHEDULE

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்