கருணை அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியராக நியமனம் பெற்றவர்கள் விவரம் கோருதல்

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

கருணை அடிப்படையில் A மற்றும் B பிரிவின் கீழ் ( பட்டதாரி ஆசிரியர் பணியிடம் அல்லது முதுகலை ஆசிரியர் பணியிடத்தில்) 27-09-2001 முதல் 19-07-2006 க்குள் நியமனம் பெற்றவர்கள் கீழ்க்குறிப்பிட்டுள்ள அலைபேசியில் தொடர்பு கொண்டு விவரங்கள் தெரிவிக்குமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அ1 பிரிவு எழுத்தர் எஸ். சுரேந்தர்பாபு, 9442273554

முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்

பெறுநர்

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர் வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பப்படுகிறது.