ஒருங்கிணைந்த மாவட்டம்- மார்ச் /ஜுன் 2020 மேல்நிலை இரண்டாமாண்டு மறு தேர்வு -தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகள் தொடர்பாக கூடுதல் அறிவுரைகள் வழங்குதல்-தொடர்பாக

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு.

ஒருங்கிணைந்த மாவட்டம்- மார்ச் /ஜுன் 2020 மேல்நிலை இரண்டாமாண்டு மறு தேர்வு -தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகள் தொடர்பாக கூடுதல் அறிவுரைகள் வழங்குதல்-தொடர்பாக

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர்,வேலூர்

பெறுநர்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்.

நகல்

1. திருப்பத்தூர் / இராணிப்பேட்டை முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காக அனுப்பலாகிறது.

2. அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காகவும்