ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – 2023 – 2024 ஆம் கல்வியாண்டில் பள்ளி வசதியில்லாத குடியிருப்புகளில் உள்ள தொடக்க நிலை ( 1-8) முதல் உயர்நிலை (9-10) மாணவர்களுக்கு போக்குவரத்து / பாதுகாவலர் வசதி – வழிகாட்டுதல்களை பின்பற்றுதல் – சார்பு

//ஒம்//செ.மணிமொழி,

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

பெறுநர்

1.மாவட்டக் கல்வி அலுவலர், (இடைநிலை /தொடக்க கல்வி )வேலூர் மாவட்டம்

2.வட்டாரக் கல்விஅலுவலர்கள், அணைக்கட்டு, குடியாத்தம், கணியம்பாடி,பேர்ணாம்பட்டு ஒன்றியங்கள், வே.மா

3.வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள்(பொ)அணைக்கட்டு, குடியாத்தம்,கணியம்பாடி,பேர்ணாம்பட்டு ஒன்றியங்கள்,வே.மா

5.தலைமை ஆசிரியர்(பொ)அரேசுஉயர்நிலைப்பள்ளி,பீன்சமந்தை,வே.மா