ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – அனைத்து உயர்நிலை மேல்நிலை மற்றும் தனியார் பள்ளிகள் – 7.5. Academic Verification பணி தேக்க நிலையில் இருப்பது – குறித்து

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர்

அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்,

அனைத்து தனியர் பள்ளி முதல்வர்கள், வேலூர் மாவட்டம்.