ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (இடைநிலை)- வேலூர் மாவட்டம் – கலா உத்சவ் – பள்ளி அளவில் கலை விழா போட்டிகள் நடத்திட வழிகாட்டல் நெறிமுறைகள் வழங்குதல்

அனைத்து அரசு/ அரசு நிதியுதவி/ நகரவை/ஆதிதிராவிடர் நல/மெட்ரிக் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு,

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (இடைநிலை)- வேலூர் மாவட்டம் – கலா உத்சவ் – பள்ளி அளவில் கலை விழா போட்டிகள் நடத்திட வழிகாட்டல் நெறிமுறைகள் வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதலின்படி நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS OF THE DPC

CLICK HERE TO DOWNLOAD THE ANNEXURE II

மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும்

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.