நினைவூட்டு – NTS EXAM DECEMBER 2020 – பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் முதல்வர்களுக்கான கூடுதல் அறிவுரைகள்

நினைவூட்டு

அனைத்து உயர் , மேல்நிலை  பள்ளி தலைமை ஆசிரியர்கள்  மெட்ரிக் பள்ளிகள் ஆங்கிலோ இந்தியன் CBSE   மற்றும் கேந்திர வித்யாலயா பள்ளி  முதல்வர்கள் கவனத்திற்கு

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து உயர் , மேல்நிலை  பள்ளி தலைமை ஆசிரியர்கள்  மெட்ரிக் பள்ளிகள் ஆங்கிலோ இந்தியன் CBSE   மற்றும் கேந்திர வித்யாலயா பள்ளி  முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் மாணவர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் 04-12-2020 அன்றுக்குள்  பள்ளிஅளவில் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் உள்ளீடு செய்யப்படவேண்டும். 04-12-2020க்கு  பிறகு உள்ளீடு செய்ய வாய்ப்புகள் வழங்கப்படமாட்டாது என திட்டவட்டமாக அரசு தேர்வு இயக்ககத்தால் தெரிவிக்கப்படுகிறது. மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு  உரிய  காலத்திற்குள் உள்ளீடு செய்யப்படாமலிருப்பின் அதற்கு சார்ந்த தலைமை ஆசிரியர்களே முழு பொறுப்பு ஏற்க்கப்படவேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இணைப்பு

NTS HM INST

NTS-REGISTRATION 2020- 2021

 

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலுர்

 

பெறுநர்

அனைத்து உயர் , மேல்நிலை  பள்ளி தலைமை ஆசிரியர்கள்  மெட்ரிக் பள்ளிகள் ஆங்கிலோ இந்தியன் CBSE   மற்றும் கேந்திர வித்யாலயா பள்ளி  முதல்வர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர்கள் வேலூர் தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது.