நினைவூட்டு – ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டம் (இடைநிலை) – வேலூர் மாவட்டம் 2020-21ஆம் கல்வியாண்டு அரசுப் பள்ளிகளில் 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களின் உடல் மற்றும் மனவளம் மேம்படுத்துதல் – கல்வி மாவட்ட, வருவாய் மாவட்ட அளவில் யோகா போட்டிகள் நடத்துதல்

//நினைவூட்டு//

அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டம் (இடைநிலை) – வேலூர் மாவட்டம் 2020-21ஆம் கல்வியாண்டு அரசுப் பள்ளிகளில் 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களின் உடல் மற்றும் மனவளம் மேம்படுத்துதல் – கல்வி மாவட்ட, வருவாய் மாவட்ட அளவில் யோகா போட்டிகள் நடத்துதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை  பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO ENTER THE DETAILS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.