ஊக்க ஊதிய உயர்வு வழக்குகள் – இடைக்கால தடையாணை பெறப்பட்டது- சார்பாக இணைப்பில் காணும் படிவம் பூர்த்தி செய்து அனுப்ப கோரப்பட்ட நிலையில் கீழ்க்காணும் பள்ளி தலைமைஆசிரியர்கள் படிவம் ஒப்படைக்காமல் உள்ளது வருத்தத்திற்குரிய செயலாகும், எனவே உடன் 12.09.2022 பிற்பகல் 3.00 மணிக்குள் தவறாமல் சமர்பிக்குமாறு இணைப்பில் காணும் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.