உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு தரவரிசை எண் 1131ல் உள்ளவர்கள் முதல் இடம் பெற்றுள்ளவர்களுக்கு நாளை (04.08.2018) முற்பகல் 9.00 மணியளவில் காட்பாடி, காந்திநகர், அனைவருக்கும் கல்வி இயக்கம் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறும்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ வட்டாரக்கல்வி அலுவலகர்கள்,

உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நாளை (04.08.2018) முற்பகல் 9.00 மணியளவில் காட்பாடி, காந்திநகர், அனைவருக்கும் கல்வி இயக்கம் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறும்,

தேர்ந்தோர் பட்டியலில்  1131 முதல் இடம் பெற்றுள்ள பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் தவறாமல் கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

CEO, VELLORE.