ஈஷா பசுமை பள்ளி இயக்கம் நடத்தும் ஓவியப் போட்டி –இன்றைய சூழலில் பாரம்பரிய மூலிகை மருத்துவத்தை பற்றியும் பல்லுயிர் பெருக்க பாதுகாப்பும் அதில் மனிதனின் பொறுப்பும் என்ற தலைப்பில் நடைபெறும் ஓவியப்போட்டியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை பங்குபெறச் செய்தல்

அனைத்து உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,

ஈஷா பசுமை பள்ளி இயக்கம் நடத்தும் ஓவியப் போட்டி –இன்றைய சூழலில் பாரம்பரிய மூலிகை மருத்துவத்தை பற்றியும் பல்லுயிர் பெருக்க பாதுகாப்பும் அதில் மனிதனின் பொறுப்பும் என்ற தலைப்பில் நடைபெறும் ஓவியப்போட்டியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை பங்குபெறச் செய்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE LETTER FROM ISHA PASUMAI PALLI IAKKAM

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்