இலவச மாதிரி NEET தேர்வு – 12.01.2020 ஞாயிற்றுகிழமை காலை 9.00 மணி முதல் 1.00 மணி வரை

தினமலர் தமிழ் நாளிதழ் மற்றும் சௌடாம்பிகா குரூப் பள்ளிகள் இணைந்து இம்மாவட்டத்தில் இலவச மாதிரி NEET தேர்வு 12.01.2020 அன்று காலை 9.00 மணி முதல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது.  இதில் NEET தேர்விற்கு விண்ணப்பித்துள்ள அரசு / நிதியுதவி (தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி) CBSE  விருப்பமுள்ள மாணவர்கள் இத்தேர்வினை எழுதி பயன்பெறும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இடம் – ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி, வேலுர்.

பெறுநர்

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்