அலுவலகங்களில் அலுவலகப் பணிகள் மேற்கொள்ளுதல் – அலுவலக பணியாளர்களுக்கு 25.11.2020 முதல் 28.11.2020 வரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பயிற்சி நிகர் புயல் காரணமாக தள்ளிவைக்கப்படுகிறது. தேதி பின்னர் தெரிவிக்கப்படும்

அனைத்து அரசு/ அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

அலுவலகங்களில் அலுவலகப் பணிகள் மேற்கொள்ளுதல் சார்பாக அலுவலக பணியாளர்களுக்கு 25.11.2020 முதல் 28.11.2020 வரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பயிற்சி நிகர் புயல் காரணமாக தள்ளிவைக்கப்படுகிறது. தேதி பின்னர் தெரிவிக்கப்படும்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.