வேலூர் மாவட்டத்தில் அனைத்து அரசு மற்றும் நிதியுதவி உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்களின் எண்ணிக்கை விவரம் உள்ளீடு செய்ய கோருதல்

 

அனைத்து அரசு மற்றும் நிதியுதவி உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

வேலூர் மாவட்டத்தில் அனைத்து அரசு மற்றும் நிதியுதவி உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்களின் எண்ணிக்கை விவரங்களை கீழ்க்காணும் Link கிளிக் செய்து தங்கள் பள்ளியின் பெயருக்கெதிரே  24-11-2020 அன்று மாலை 04.00 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறு  அனைத்து அரசு மற்றும் நிதியுதவி உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

pl  click the below Link

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலுர்

பெறுநர்

அனைத்து உயர் , மேல்நிலை  பள்ளி தலைமை ஆசிரியர்கள் நிதியுதவி பள்ளிகள் உட்பட

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர் வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது.