அரையாண்டுத்தேர்வு சிறப்பாக நடத்திட தலைமை ஆசிரியர்களுக்கான  அறிவுரைகள் வழங்குதல் -சார்பு  

ஓம்.செ.மணிமொழி

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்.

பெறுநர்

அனைத்து அரசு/ஆதிதிராவிடர் நல/ நிதியுதவி /உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம்.

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை /தனியார் பள்ளிகள் ) தொடர்நடவடிக்கையின் பொருட்டு