அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் இயற்பியல் முதுகலை ஆசிரியர்களுக்கு ஒரு நாள் புத்தாக்கப் பயிற்சி – VIT பல்கலைக்கழகம் – தொடர்பாக.

சார்ந்த அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்

வேலூர், VIT பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறை மூலமாக 07.10.2023 அன்று அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் இயற்பியல் முதுகலை ஆசிரியர்களுக்கு ஒரு நாள் புத்தாக்கப் பயிற்சிக்கு இணைப்பில் காணும் ஆசிரியர்களை பணிவிடுவிப்பு செய்ய தலைமையாசிரியர்கள் தெரிவிக்கப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.