அரசு மற்றும் நிதி உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பயின்ற பழங்குடியினர் மாணவ / மாணவியர்கள் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு D.T.Ed. சேர்த்து பயிற்றுவிப்பதற்கான கட்டணம் மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்விற்கு TET பயிற்சி அளிப்பதற்கான கட்டணத்தை அரசே ஏற்றல் – விருப்பமுள்ள மாணாக்கர்களை தெரிவு செய்து உடன் அனுப்ப தெரிவித்தல்

அரசு / அரசு நிதியுதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,

அரசு மற்றும் நிதி உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பயின்ற பழங்குடியினர் மாணவ / மாணவியர்கள் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு D.T.Ed. சேர்த்து பயிற்றுவிப்பதற்கான கட்டணம் மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்விற்கு TET பயிற்சி அளிப்பதற்கான கட்டணத்தை அரசே ஏற்றல் – விருப்பமுள்ள மாணாக்கர்களை தெரிவு செய்து உடன் அனுப்ப தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அரசு / அரசு நிதியுதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்