அரசு மற்றும் நிதியுதவி பெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள நூலகம் சார்ந்த விவரம் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து 29.07.2022க்குள் அனுப்ப கோருதல் மற்றும் Google Sheet-ல் உடனடியாக உள்ளீடு செய்ய தெரிவித்தல்

அனைத்து அரசு மற்றும் நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

அரசு மற்றும் நிதியுதவி பெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள நூலகம் சார்ந்த விவரம் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து 29.07.2022க்குள் அனுப்ப கோருதல் மற்றும் Google Sheet-ல் உடனடியாக உள்ளீடு செய்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் படிவத்தினை பதிவிறக்கம் செய்து விவரங்களை இவ்வலுவலகத்தில் ஒப்படைக்கவும் மற்றும் இணையதளத்தில (Google Sheet-ல்) உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு மற்றும் நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO ENTER THE DETAILS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்