அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் 01.01.2021 நிலவரப்படி பணிமாறுதல்/பதவி உயர்வு மூலம் முதுகலை ஆசிரியர்களாக நியமனம் செய்ய பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் பயிற்றுநர்கள், பள்ளி துணை ஆய்வர்கள் – விவரங்கள் கோருதல்

அரசு மற்றும் நகராட்சி உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் 01.01.2021 நிலவரப்படி பணிமாறுதல்/பதவி உயர்வு  மூலம் முதுகலை ஆசிரியர்களாக  நியமனம் செய்ய பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் பயிற்றுநர்கள்,   பள்ளி துணை ஆய்வர்கள் – விவரங்கள் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு மற்றும் நகராட்சி உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வ.எண். ஒன்றியம் சமர்ப்பிக்கப்பட வேண்டிய நாள் இடம்
1. வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்கள் 19.02.2021 காலை 10.00 மணி முதல் 5.00மணி வரை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலக கூட்ட அரங்கம் (SSA). காந்திநகர், காட்பாடி

மேற்காண் நாட்களிலேயே சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOADTHE PROCEEDINGS

PADIVAM 1

PADIVAM 2

TAMIL 01 01 2021 PANEL

ENGLISH 01 01 2021 PANEL

002802 of 2021 – Maths

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.