அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் 01.01.2021 நிலவரப்படி பணிமாறுதல் மூலம் முதுகலை ஆசிரியர்கள் நியமனம் செய்ய பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் பயிற்றுநர்கள், உடற்கல்வியாசிரியர் நிலை-1, பள்ளி துணை ஆய்வர்கள், தொழிற்கல்வி ஆசிரியர்கள் (Commerce and Bussiness) விவரங்கள் கோருதல் – தகுதவாய்ந்த பட்டதாரி ஆசிரியர்கள் எவரும் இல்லை எனில் ‘இன்மை’ அறிக்கையினை சமர்ப்பிக்க கோருதல்

அரசு மற்றும் நகராட்சி உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

அரசு மற்றும் நகராட்சி  மேல்நிலைப்பள்ளிகளில் 01.01.2021 நிலவரப்படி பணிமாறுதல் மூலம் முதுகலை ஆசிரியர்கள் நியமனம் செய்ய பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் பயிற்றுநர்கள்,  உடற்கல்வியாசிரியர் நிலை-1, பள்ளி துணை ஆய்வர்கள், தொழிற்கல்வி ஆசிரியர்கள் (Commerce and Bussiness) விவரங்கள் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி விவரங்களை கீழே குறிப்பிட்டுள்ள நாட்களில் SSA கூட்ட அரங்கில் முதன்மைக்கல்வி அலுவலக பணியாளரிடம் ஒப்படைக்கும்படி அரசு/ நகராட்சி பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், தகுதிவாய்ந்தவர்கள் எவரும் இல்லை எனில் ‘இன்மை’  அறிக்கையினை பாடவாரியாக தனித்தனியாக சமர்ப்பிக்கவேண்டும்,.

வ.எண். ஒன்றியம் சமர்ப்பிக்கப்பட வேண்டிய நாள் இடம்
1. அணைக்கட்டு, குடியாத்தம், கணியம்பாடி, பேர்ணாம்பட்டு 03.02.2021 காலை 10.00 மணி முதல் 5.00மணி வரை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலக கூட்ட அரங்கம் (SSA). காந்திநகர், காட்பாடி
2. காட்பாடி, கே.வி.குப்பம், வேலூர் நகர், வேலூர் புறநகர் 04.02.2021 காலை 10.00 மணி முதல் 5.00மணி வரை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலக கூட்ட அரங்கம் (SSA). காந்திநகர், காட்பாடி

 

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

PADIVAM 1

PADIVAM 2

002803 of 2021- Physics

002804 of 2021- Chemistry

002805 of 2021- Botony

002806 of 2021- Zoology

2815-History new

2814 – eco new

2813 – Commerce

2816-PD-I

PADIVAM 1 PD-1

PADIVAM 2@__

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.