அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
அரசு மற்றும் அரசு நிதியுதவிபெறும் பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வேலைவாய்ப்புத்திறன்கள் (Employability Skills) என்ற புதிய பாடம் சார்ந்து தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு ஒருநாள் பயிற்சி 15.09.2022 அன்று காலை 9.30 மணி முதல் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலகத்தில் (SSA) நடைபெறுதல் ஆசிரியர்களை விடுவித்தனுப்ப தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.