அரசு/அரசு நிதியுதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் – கல்வியாண்டின் இடையில் வயது முதிர்வின் காரணமாக ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு கல்வி ஆண்டின் கடைசி வேலை நாள் வரை தேவைப்படும் ஆசிரியர்களுக்கு மறுநியமனம் -ஆணை

அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

அரசு/அரசு நிதியுதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் – கல்வியாண்டின் இடையில் வயது முதிர்வின் காரணமாக ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு கல்வி ஆண்டின் கடைசி வேலை நாள் வரை தேவைப்படும் ஆசிரியர்களுக்கு மறுநியமனம் -ஆணை நகல் தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்பொருட்டு அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அனுப்பப்படுகிறது.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்