அரக்கோணம் மற்றும் வாணியம்பாடி கல்வி மாவட்ட மெட்ரிக் பள்ளிகள் கூட்டம் நேரம் மாற்றம்

வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறை ந.க.எண் 3555 / ஆ 5/ 2018 நாள் 17-12-2018ல் தெரிவிக்ககப்பட்டுள்ள அரக்கோணம் கல்வி மாவட்டம் மற்றும் வாணியம்பாடி கல்வி மாவட்டத்திலுள்ள அனைத்து மெட்ரிக் பள்ளிகள் கூட்டம் கீழ்வருமாறு  நேரம் மாற்றம் செய்யப்படுகிறது.

அரக்கோணம் – 20-12-2018 மாலை 03.00 மணி

வாணியம்பாடி – 20-12-2018 மாலை 04.30 மணி

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலுர்

பெறுநர்

அரக்கோணம் மற்றும் வாணியம்பாடி கல்வி மாவட்டத்திலுள்ள அனைத்து மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர்

அரக்கோணம் / வாணியம்பாடி