நினைவூட்டு தனி கவனம்
கீழ்க்காணும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
தங்கள் பள்ளியில் பணிபுரிந்து வரும் அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்களின் எண்ணிக்கை விவரத்தினை 24-11-2020 அன்று மாலை 04.00 மணிக்குள் வேலுர் மாவட்ட முதன்மைக் கல்விஇணைதளத்தில் உள்ளீடு செய்யுமாறு தெரிவிக்கப்பட்டது.
ஆனால் கீழ்க்காணும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் இதுநாள் வரை உள்ளீடு செய்யாமல்இருப்பது மிகவம் வருந்த தக்க செயலாகும் இனியும் காலம் தாழ்த்தாமல் இணையதளத்தில் கேட்க்கப்பட்டுள்ள எண்ணிக்கை விவரத்தினை இன்று 27-11-2020 அன்று மாலை 03.00 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
CLICK HERE AND ENTER THE DETAILS
பள்ளிகளின் பெயர் பட்டியல்
R.VENKATAPURAM | DEVALOIS, KASAM | PERUMUGAI |
VALATHUR | PALLALAKUPPAM | VKVM GIRLS VELAPADI, VELLORE |
KALLAPADI | ERIKUTHI | DON BOSCO, VELLORE |
VALLALAR, GUDIYATHAM | ARAVATLA | REV. PONNURANGAM, VELLORE |
MACHANUR | T.T.MOTTUR | GANDHI NAGAR, GUDIYATHAM |
AMMANANGKUPPAM | PERNAMPET | VEERICHETTIPALLI |
PILLANDHIPATTU | CONCORDIA, PERNAMBUT | ST. THERESA, PALLIKONDA |
EDAYANCHATHU | THADHIREDDIPALLI | KALLUR |
ST. JOSEPH, A.KATTUPADI | VALLIMALAI |
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர்
பெறுநர்
மேற்காண் பள்ளி தலைமை ஆசிரியர்கள்