அமைச்சுப்பணி – பதிவறை எழுத்தர் பதவியிலிருந்து இளநிலை உதவியாளர் / ஆய்வக உதவியாளராக பதவி உயர்வு வழங்க 15.03.2023 நாளிட்டவாறு தகுதிவாய்ந்தோர் பெயர் பட்டியல் அனுப்பக் கோருதல் – தொடர்பாக

அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

                                                                             //ஒம்.செ.மணிமொழி //

                                                                    முதன்மைக் கல்வி அலுவலர்,

          வேலூர்.

பெறுநர்

1.மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை)வேலூர்

2.மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) வேலூர்

3.மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) வேலூர்

4. அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்.வேலூர் மாவட்டம்.