பள்ளிக் கல்வி – பொதுசார்நிலைப் பணி – வருவாய் மாவட்ட அளவில் ஆய்வக உதவியாளர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு நடத்துதல் – சார்பு

     //ஒம்.செ.மணிமொழி //

                                                                    முதன்மைக் கல்வி அலுவலர்,

                     வேலூர்.

பெறுநர்

தலைமை ஆசிரியர்கள்

அரசு உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகள்,வேலூர் மாவட்டம்.

நகல் :

  • வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது.
  • வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(தனியார்/தொடக்கக்கல்வி) தகவலின் பொருட்டு அனுப்பப்படுகிறது.