அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் – 30.12.2021

அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்,

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு / நகராட்சி / ஆதிதிநல / நிதி உதவி / உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம் 30.12.2021 அன்று காலை முதன்மைக் கல்வி அலுவலரால் நடத்தப்படவுள்ளது. இக்கூட்டத்தில் இணைப்பில் காணும் செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்களுடன் தவறாமல் தலைமை ஆசிரியர்கள் கலந்துக் கொள்ள தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்