அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு – 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 2ம் கட்ட e-Content பதிவிறக்கம் செய்யப்பட்ட விவரம் கோருதல்

அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

12ம் வகுப்பு மாணவர்களுக்கு 2ம் கட்ட e-Content பதிவிறக்கம் செய்யப்பட்ட விவரத்தினை

கீழே கொடுக்கப்பட்டள்ள இணைப்பினை Click செய்து உடனடியாக உள்ளீடு செய்யும்படி

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

ஆனால், சில பள்ளி தலைமையாசிரியர்கள் இன்னும் பதிவிறக்கம் செய்யாமல் உள்ளது தெரியவருகிறது. எனவே, உடனடியாக மறு நினைவூட்டிற்கு இடமின்றி பாடங்களை பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்கிடும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அவ்விவரத்தினை இணைப்பினை Click செய்து  விவரங்களை உள்ளீடு செய்யும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO ENTER THE DETAILS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.