அனைத்து அரசு/நிதியுதவி உயர்நிலை/மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

கீழ் காணும் G-Sheet ல் புகையிலை தடுப்பு பணிகளை கண்காணிக்க பொறுப்பு ஆசிரியர் ஒருவரை நியமித்து அவரது பெயர் மற்றும் அலைபேசி எண் விபரங்களை இன்று மாலை 3 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது

G sheet link👇

https://docs.google.com/spreadsheets/d/1gRh6D5y4z0cDKrNgWbSfxTFF3QEKIaVddDj3Fp35HZE/edit?usp=sharing

முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர் மாவட்டம்

பெறுநர்

அரசு/நிதியுதவி உயர்நிலை/மேனிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள்,

வேலூர் மாவட்டம்.