நினைவூட்டல் – தமிழ்நாடு அமைச்சுப் பணி – தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி. IV இளநிலை உதவியாளர் /தட்டச்சர்/சுருக்கெழுத்து தட்டச்சர் (நிலை.5) பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட பணியாளர்கள் 18.04.2023 நாளிட்ட மாண்பை உச்ச நீதிமன்ற தீர்ப்பாணையை செயலாக்கம் செய்து திருத்திய பணி மூப்பு பட்டியல் பெறப்பட்டு சார்ந்த பணியாளர்களுக்கு சார்பு செய்து   15.03.2012 ஆம் ஆண்டு முதல் 15.03.2022 ஆண்டு வரை தற்காலிக திருத்திய பணி மூப்பு பட்டியல் தயார் செய்து அனுப்ப கோருதல் – சார்பு

January 24, 2024 by ceo

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி. IV இளநிலை உதவியாளர் /தட்டச்சர்/சுருக்கெழுத்து தட்டச்சர் (நிலை.5) பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட பணியாளர்களுக்கான 15.03.2012 ஆம் ஆண்டு முதல் 15.03.2022 ஆண்டு வரை தற்காலிக திருத்திய பணி மூப்பு பட்டியல் தயார் செய்ய சார்ந்த கருத்துருக்களை இணைப்பில் உள்ள பட்டியலின் படி 29.01.2024 க்குள் இவ்வலுவலக அ1 பிரிவு அலுவலரிடம் சமர்பிக்கமாறு தெரிவிக்கபட்டிருந்தது. இது நாள் வரை ஒப்படைக்கப்படவில்லை ஆகையால் 20.02.2024 அன்று மாலை 4.00 மணிக்குள் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

Seniority-DSC-LetterDownload

seniority-detailsDownload

4938-A1-Revised-Seniority-panelDownload

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

பெறுநர்

 1.ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, வேலூர்

2.மாவட்ட கல்வி அலுவலர்கள்,

   (இடைநிலை / தொடக்க கல்வி/தனியார் பள்ளிகள்)

3. அனைத்து அரசு உயர்நிலை/மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.