அனைத்து அரசு/ நகரவை/ஆதிதிராவிடர் நல/அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் 28.05.2019 அன்று பிற்பகல் 3.00 மணிக்கு சத்துவாச்சாரி, ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுதல்

அனைத்து அரசு/ நகரவை/ஆதிதிராவிடர் நல/அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

அனைத்து அரசு/ நகரவை/ஆதிதிராவிடர் நல/அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் 28.05.2019 அன்று பிற்பகல் 3.00 மணிக்கு சத்துவாச்சாரி, ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது.

அனைத்து அரசு/ நகரவை/ஆதிதிராவிடர் நல/அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள் மட்டும் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.