அனைத்துவகை பள்ளிகளில்-29.08.2019 அன்று காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரை பாரத பிரதமர் அவர்களாமல் மேற்கொள்ளப்படவுள்ள “Fit India Movement” – Taking Pledge- நிகழ்வு தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு – மாணவ/மாணவியர் காணச்செய்தல்

அனைதுத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,

 

அனைத்துவகை பள்ளிகளில்-29.08.2019 அன்று காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரை பாரத பிரதமர் அவர்களால் மேற்கொள்ளப்படவுள்ள “Fit India Movement” – Taking Pledge- நிகழ்வு தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு – மாணவ/மாணவியர் காணச்செய்தல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி தவறாமல் தனிகவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைதுத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE LETTER FROM MHRD- EDUCATION SECRETARY

CLICK HERE TO DOWNLOAD THE LETTER FROM TEH SPD

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்