அஇகதி – Talent Search at school level – திறனறித் தேர்வுகள் – பயிற்சி வகுப்புகள் சார்ந்து.

அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள்,

இணைப்பில் காணும் செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு ஆசிரியர்களை பயிற்சியில் கலந்துக் கொள்ள ஏதுவாக விடுவித்தனுப்ப தலைமை ஆசிரியர்கள் தெரிவிக்கப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.

Talent search at school level