TO ALL MATRIC PRINCIPALS – 2018-2019ஆம் கல்வியாண்டு 3ஆம் பருவம் 1 முதல் 9ம் வகுப்புவரை பாடநூல்களை தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் பாடப்புத்தகங்களை 27.12.2018 முதல் பெற்றுக்கொள்ள தெரிவித்தல்

 

2018-2019ஆம் கல்வியாண்டு 3ஆம் பருவம், மெட்ரிகுலேஷன்/ மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்புவரை தேவையான பாடநூல்களின் எண்ணிக்கையினை www.textbookcorp.in இணையதளத்தில் order செய்து வேலூர் மாவட்டம், காட்பாடி, மண்டல அலுவலகம், தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் பாடப்புத்தகங்களை 27.12.2018 முதல் பெற்றுக்கொள்ள அனைத்து மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்/ தாளாளர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்