TO ALL HMs AND PRINCIPALS – மாவட்டக்கல்வி அலுவலக இணையதளம் இனி www.sites.google.com/view/velloredeo/home என்ற முகவரியில் இயங்கும் என தெரிவித்தல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு,

மாவட்டக்கல்வி அலுவலக இணையதளம் இனி புதிய முகவரியான www.sites.google.com/view/velloredeo/home என்ற முகவரியில் இயங்கும் என தெரிவிக்கப்படுகிறது.

எனவே, இனி மாவட்டக்கல்வி அலுவலரின் சுற்றறிக்கைகள், செயல்முறைகள் மற்றும் கடிதங்கள் அனைத்தும் மேற்படி புதிய இணையதள முகவரியில் அனுப்பப்படும் எனவும், அனைத்து தலைமையாசிரியர்கள், முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள் இனி வருங்காலங்களில் இந்த புதிய இணையதளத்தினை பயன்படுத்திடும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மாவட்டக்கல்வி அலுவலர், வேலூர்