TO ALL CATEGORIES OF SCHOOLS (INCLUDING MATRIC) தற்போது நடைபறும் 10ம் வகுப்பு திருப்புதல் தேர்வு அட்டவணையில்  திருத்தம் தெரிவித்தல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கும், (மெட்ரிக் உட்பட)

தற்போது நடைபறும் 10ம் வகுப்பு திருப்புதல் தேர்வு அட்டவணையில் பின்வருமாறு திருத்தம் செய்யப்படுகிறது.

29.01.2020 அன்று ஆங்கில தேர்வும் 04.02.2020 அன்று விருப்ப மொழிப்பாடத் தேர்வும் நடத்தப்பட வேண்டும் என தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

இதனை மாணவர்களுக்கு வகுப்பாசிரியர் மற்றும் பாட ஆசிரியர் மூலம் தெரிவித்து பயிற்சி அளிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.