SSA – BRT TO BT CONVERSION COUNSELLING ON 23.02.2018 12.00 NOON @KATPADI, SSA OFFICE

வேலூர் மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் அனைவருக்கும் கல்வி திட்ட ஆசிரியர் பயிற்றுநர்கள், பட்டதாரி ஆசிரியர்களாக பணிமாறுதல் கலந்தாய்வு 23.02.2018 அன்று நன் பகல் 12.00 மணிக்கு காட்பாடி, அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. முன்னுரிமைப்பட்டியலில் உள்ள ஆசிரியர் பயிற்றுனர்கள் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முன்னுரிமைப்பட்டியல் பெறப்பட்டவுடன் தெரிவிக்கப்படும்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்