Sriharikota, Satish Dhawan Space Centre (SDSC) (SHAR) (ISRO) – இணையதளம் வழியாக போட்டிகள் நடைபெறுதல் – மாணாக்கர்களை போட்டிகளில் கலந்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க தெரிவித்தல் சார்பாக.

தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள், அனைத்து வகை நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்

Sriharikota, Satish Dhawan Space Centre (SDSC) (SHAR) (ISRO) – இணையதளம் வழியாக போட்டிகள் நடைபெறுதல் – மாணாக்கர்களை போட்டிகளில் கலந்துக் கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.