SIDP 2.0 நிலுவைப் பள்ளிகள் _ மீளாய்வுக் கூட்டம் சார்பாக..

அரசு/நிதியுதவி மேனிலைப் பள்ளிகளில் (இணைப்பில் உள்ள பள்ளிகள் மற்றும் பொறுப்பு ஆசிரியர்கள்) SIDP 2.0 நிலுவைப் பணிகள் உள்ள கீழ்காணும் பள்ளிகள்

AHSS NATIONAL GUDIYATHAM
AHSS ST. MARY’S
DONBOSCO HSS GANDHINAGAR
GADWHSS PERUMUGAI
GADWHSS PILLANTHIPATTU
GBHSS ,LATTERI
GBHSS ANAICUT
GGHSS PERNAMBUT
GGHSS THIRUVALAM
GHSS , GUDIYATHAM RS
GHSS , PANAMADANGI
GHSS AGRAVARAM
GHSS ERTHANGAL
GHSS KILARASAMPATTU
GHSS KONAVATTAM
GHSS MAILPATTI
GHSS SENJI
GOVT HSS JANGALAPALLI
GOVT HSS VANJUR
GOVT MUNICIPAL GIRLS HSS, THOTTAPALAYAM
GOVT MUNICIPAL HSS KAKM, SAIDAPET, VELLORE
SGR GHSS KOSAVANPUDUR
SRI VENKATESHWARA HR SEC SCHOOL
VKVM GGHSS, VELAPADI
VOORHEES AHSS

இன்று (13.12.2023) பிற்பகல் 5:00 மணிக்குள் பணிகளை முடிக்க வேண்டும். நிலுவை தொடரும் பள்ளிகள் நாளை 14.12.2023 பிற்பகல் 3:00 மணிக்கு முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெறும் மீளாய்வுக் கூட்டத்தில் சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பொறுப்பு ஆசிரியர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.

//ஓம்.செ.மணிமொழி //

முதன்மைக்கல்விஅலுவலர்,

 வேலூர்.

பெறுநர்:

சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள்