SCHOOL EDUCATION – COLLECTION OF FEE BY UN AIDED PRIVATE SCHOOLS- ORDER OF THE HON’BLE HIGH COURT OF MADRAS- REVISED CIRCULAR-REG

வேலூர் மாவட்டம்- தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சென்னை உயர்நீதிமன்ற ஆணை அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து வகை தனியார் / சுயநிதிப் பள்ளி தாளாளர்கள் / முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

பெறுநர்

அனைத்து வகை சுயநிதி/ தனியார் பள்ளி முதல்வர்கள் / தாளாளர்கள்

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களுக்கு தகவலுக்காக அனுப்பலாகிறது.