RMSA – பள்ளி மேலாண்மை வளர்ச்சிக்குழு (SMDC) உறுப்பினர்களுக்கான மாவட்ட மற்றும் பள்ளி அளவிலான இணையதள வழியாக பயிற்சி (Online Training) வழங்குதல்

அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,

பள்ளி மேலாண்மை வளர்ச்சிக்குழு (SMDC) உறுப்பினர்களுக்கான  பள்ளி அளவிலான இணையதள வழியாக பயிற்சி (Online Training) வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.