REVISED – அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியகள் விவரம் / உடற்கல்வி இயக்குநர் நிலை – 1 விவரம் – 15.10.2020 அன்று உள்ளவாறு பணியிட விவரம் மற்றும் காலிப்பணியிட விவரம் வழங்க கோரியது -கூடுதல் விவரங்கள் சமர்பிக்க கோருதல்

அனைத்து அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியகள் விவரம் / உடற்கல்வி இயக்குநர் நிலை – 1 விவரம் – 15.10.2020 அன்று உள்ளவாறு பணியிட விவரம் மற்றும் காலிப்பணியிட விவரம் வழங்க கோரப்பட்டது – கூடுதல் விவரங்கள் வழங்க கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்து அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS DT.20.10.2020

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS DT.19.10.2020

CLICK HERE TO DOWNLOAD THE FORMAT