Orientation Programme for Teacher on Safety and Security (Secondary) பள்ளிகளில் செயல்படுத்துதல் தகவல் கோருதல்

அனைத்து அரசு / நகரவை / ஆதிதிராவிட உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

இத்துடன்இணைத்துள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்தபடி செயல்படுமாறு  அனைத்து அரசு / நகரவை / ஆதிதிராவிட உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு

procedding for Safety & Security teachers details

Safety & Security form

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

அனைத்து அரசு / நகரவை / ஆதிதிராவிட உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்