NMMS EXAM தேர்வு நுழைவுச்சீட்டு மற்றும் பெயர் பட்டியல் பதிவிறக்கம் செய்தல்

அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்  கவனத்திற்கு

 

21-02-2021 அன்று நடைபெறவுள்ள NMMS  தேர்வுகள் தொடர்பான தேர்வு மைய பெயர் பட்டியல் மற்றும்  பள்ளி மாணவர்களின் தேர்வு நுழைவுச்சீட்டு 15-02-2021 முதல் சென்னை அரசுத் தேர்வுகள் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் மேலும்  இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தின் படி செல்படுமாறு அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு

NMMS HALL TICKET & NR DOWNLOADING INSTRUCTIONS

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலுர்

பெறுநர்

உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.