NMMS -மாணவர் நலன் கருதி சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள்  தனிக் கவனம் செலுத்தி இணைப்பில் அனுப்பப்பட்டுள்ள NMMSS Renewal புதுப்பித்தல் 9 Excel Worksheet -இல்  மற்றும் NMMSS Fresh 5 Excel Worksheet-இல் உள்ள அனைத்து விவரங்களையும் சரிபார்த்து  திருத்தங்கள் எதேனும் இருப்பின் உடன் 21.06.2023 மாலை 3.00 மணிக்குள்  வேலூர் மாவட்ட முதன்மைக் அலுவலக ஆ4 பிரிவில் தெரிவிக்குமாறு சார்ந்த உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

தொடர்புக்கு : 9791888163

ஒப்பம்.க.முனுசாமி
முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

அனைத்து அரசு உயர் /மேல்நிலை /நிதியுதவி பள்ளித் தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம் .

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) அவர்களுக்கு தொடர் நடவடிக்கையின் பொருட்டு